அமெரிக்கா – கனடா எல்லைக்கு அருகில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கார் ஒன்றே இவ்வாறு வெடித்துச் சிதறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந் நிலையில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.