இங்கிலாந்தின் சவுத்போர்ட்டில் உள்ள நடனப் பள்ளியில் நபர் ஒருவர் ஆயுத தாக்குதலில் ஈடுபட்டதில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்ததுடன் 9 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை காயமடைந்தவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
சம்பவம் தொடர்பான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டு பொலிஸ் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
