தொழில் திணைக்களத்தின் அனைத்து வலய அலுவலகங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மூடப்படும், என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தொழில் திணைக்களத்தின் கொழும்பு பிரதான அலுவலகம் மற்றும் ஏனைய வலய அலுவலகங்கள் வெள்ளிக்கிழமைகளில் மூடப்படும், எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.