யாழில் நேற்றைய தினம் சனிக்கிழமை தேங்காய் பறிக்க தென்னை மரத்தில் ஏறிய முதியவர் தவறி விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.
வரணி நாவற்காட்டு பகுதியை சேர்ந்த 60 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்