காலி, டிக்சன் வீதியில் வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
காரில் காத்திருந்த வர்த்தகர் மீது இனந்தெரியாதவர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்