திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரலவின் துப்பாக்கியை பொலிஸ் உத்தியோகத்தர் சுத்தம் செய்யும் போது வெளியேறிய தோட்டாவினால் அவருக்கு அருகிலிருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் காயமடைந்து கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.