வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் இயங்கிவந்த லௌக்சனா உணவகம் இன்று மாலை தீப்பற்றி எரிந்துள்ளது.
வவுனியா நகர தீயணைப்பு துறையின் உதவியுடன் தீ முழுக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. தீக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன் மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.


