கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கை சாதாரண சேவையின் கீழ் (ஒருநாள் சேவை தவிர) திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கபடவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் அறிவித்துள்ளார்.
கணணியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த இறுதினங்களாக கடவுச்சீட்டு வழங்கும் சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
