யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ் மானிப்பாய் வீதியைச் சேர்ந்த சிவபாதம் சிவசுதன் (வயது – 40) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.