அடுத்த ஆண்டில் தபால் கட்டணத்தை மீளாய்வு செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பல மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பே இதற்கு காரணம் எனவும் இது தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.