அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி .சத்குமார தெரித்தார்.
ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் இன்று செவ்வாய் கிழமை நள்ளிரவு முதல் 8 ஆம், 9 ஆம் மற்றும் 10 ஆம் திகதிகளில் விடுமுறையை அறிவித்து வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள நிலையிலேயே தபால் மா அதிபரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.