மஸ்கெலியா சாமிமலை பகுதியில் நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஓல்டன் தோட்ட மின்னா பிரிவில் வசிக்கும் 34 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் குறித்த நபர் மனைவி அவரை விட்டு விலகிச் சென்றதால் மனம் உடைந்து காணப்பட்டதாக முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.