திருகோணமலை எகெட் கரிட்டாஸ் நிறுவனத்தினால் இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் சுத்தமான மற்றும் பசுமையான திருகோணமலை என்ற கருப்பொருளில் எகெட் கரிட்டாஸ் காரியாலயத்தில் இருந்து ஆரம்பமான விழிப்புனர்வு ஊர்வலம் ஆளுநர் அலுவலகம் வரை இடம் பெற்றது .

