சீமெந்து மூடை ஒன்றின் விலை 300 முதல் 400 ரூபாவுக்கு இடைப்பட்ட அளவில் குறைவடையும் என நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் இலங்கைக்கு சீமெந்தை கொண்டுவர எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படும் சந்தர்ப்பத்தில், சீமெந்து மூடை ஒன்றின் விலை 300 முதல் 400 ரூபாவுக்கு இடைப்பட்ட அளவில்இ குறைவடையும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்