சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் யுவான் ஜியாஜூன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.
குறித்த சந்திப்பின் போதுஇ பொருளாதார அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாய்ப்புகளுக்காக ஆசியாவுடனான தொடர்பை வெளிப்படுத்தியதோடு எதிர்கால அபிவிருத்தி திட்டங்களையும் ஜனாதிபதி இதன் போது முன்வைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.