சிவனொளிபாதமலைக்கான யாத்திரை காலம் முடிவடைந்துள்ள நிலையில் இ வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தொடர்ந்தும் தரினத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அவர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
சிவனொளிபாதமலை வரும் சுற்றுளாப்பயணிகளுக்கு விசேட பாதுகாப்பு
இலவச சேவை
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
தினசரி முக்கிய செய்திகளை உடனடியாக பெற எங்கள் குழுவில் சேருங்கள்
Join Now
→