மாத்தறை வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாத்தறை சிறைச்சாலை கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
53 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்
92.3 FM