உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தெஹிவளை விலங்கியல் பூங்காவை இன்றைய தினம் ஞாயிற்று கிழமை பார்வையிடுவதற்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் சிறுவர்களுக்காக பல விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது.