2025 ஆண்டு செப்டிமியஸ் சிறந்த ஆசிய நடிகருக்கான விருதை டொவினோ தோமஸ் வென்றுள்ளார்.
இது அவருக்கு கிடைத்த இரண்டாவது கௌரவ விருதாகும்.
டொவினோ தோமஸ் நடிப்பில் இந்தாண்டு ஐடெண்டிட்டி மற்றும் நரிவேட்டை திரைப்படம் வெளியானது.
இந்த இரண்டு திரைப்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றமை குறிப்பிடத்தக்கது