இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைகளின்படி, சினோபெக் நிறுவனமும் இன்று திங்கட்கிழமை காலை முதல் எரிபொருள் விலையில் திருத்தம் செய்திருந்தது.
ஆனால் புத்தாண்டு காரணமாக ஒக்டெய்ன் 92 ரக பெற்றோல் மற்றும் ஓட்டோ டீசலுக்கு 3 ரூபாய் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.