மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட இராஜாங்கனை சத்தாரத்ன தேரருக்கு நேற்று புதன் கிழமை கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
ராஜாங்கனே சத்தராதன தேரர்இ மத சகவாழ்வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும்இ பௌத்த மதத்திற்கு அவமரியாதை ஏற்படுத்தும் வகையிலும் கருத்துக்களை வெளியிட்டதாக அவருக்கு எதிராக பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கடந்த மே மாதம் அனுராதபுரத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.