-சிகாப் ஆக்கில் ,சம்மாந்துறைநிருபர்-
சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரியில் இன்று செவ்வாய் கிழமை 2024 ஆம் கல்வியாண்டிற்காக மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட தொழிற்கற்கை நெறிகளுக்கான மாணவர்களுக்கான விசேட கூட்டம் இன்று அதிபர் எஸ்.தியாகராஜா தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது பகுதித்தலைவர் வரகுணராகவன் இபிரதி அதிபர் ஹம்சா இவிரிவுரையாளர்கள் கலந்துகொண்டனர்.


