தகுதி நீக்கம் செய்யப்பட்ட சமுர்த்தி பெறுனர்களுக்கு தொடர்ந்தும் சமுர்த்தி நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அஸ்வெசும நலன்புரி திட்டத்ததிற்காக 393,094 சமுரத்தி பெறுனர்கள் இவ்வாறு தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.