சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 13 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவை கம்போடியா மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் இருந்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.