எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் கீழ் இடம்பெறும் ஸ்மார்ட் வகுப்பறைகளை நன்கொடை செய்யும் நிகழ்வுகளுக்காக மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டபோது சிலாபத்துறை அரச வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.
அதன்போது, குறித்த வைத்தியசாலையின் செயற்பாடுகள் மற்றும் அங்கு இருக்கும் குறைகளை அந்த வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் தாதிமாருடன் கலந்துரையாடினார்.





மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
