நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலை 1,400 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி 1,300 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்
92.3 FM