-கிண்ணியா நிருபர்-
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக திருகோணமலையின் இலிங்கநகர் பாலமுருகன் ஆலய பின்புற மதில் இன்று திங்கட்கிழமை இடிந்து வீழ்ந்துள்ளது பாலமுருகன் ஆலயத்துக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக நிருவாக சபை தெரிவித்துள்ளது.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்