கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் வைத்து கைது செய்யப்பட்ட 8 பேரும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய பணம் மற்றும் துப்பாக்கியுடன் அவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
தொடர்புடைய செய்தி