ஹட்டன் நல்லதண்ணி மறே தோட்ட உதவி அதிகாரி மற்றும் களஞ்சிய பொறுப்பாளர் ஆகியோர் நேற்று சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் குளவி கொட்டுக்கு இலக்காகி மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வெளியேறினார்கள் என மாவட்ட வைத்தியசாலையில் உள்ள அதிகாரி தெரிவித்தார்.