பிபில மெதகம பிரதேசத்தில் 4 குடும்பங்கள் தமது குடிநீருக்காக பயன்படுத்தி வரும்
குடிநீர் கிணற்றில் தனிப்பட்ட தகராறு காரணமாக உயிரிழந்த பாம்பு ஒன்றை வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதால், அப்பகுதி மக்கள் கிணற்றை பார்த்தபோது, பாம்பு ஒன்று கிணற்றில் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மெதகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.