இலங்கை அணியின் நான்கு கிரிக்கெட் வீரர்கள் நேற்று சனிக்கிழமை பொலிஸ் திணைக்களத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி சாமர சில்வா, குசல் ஜனித் பெரேரா பிரதான பொலிஸ் பரிசோதகர்களாகவும், நுவான் பிரதீப் மற்றும் அஷேன் பண்டார பொலிஸ் பரிசோதகர்களாகவும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.