காலி வீதியை மறிக்கும் வகையில் தகராறில் ஈடுபட்ட நான்கு பெண்களும் எட்டு ஆண்களும் உட்பட12 பேர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
கொறலவெல்ல பிரதேசத்தை சேர்ந்த நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வட்டிப் பணப் பரிவர்த்தனையே தகராறுக்குக் காரணம் எனக் கூறிய பொலிஸார், இரு தரப்பிலும் தாக்கப்பட்டதில் இருவர் காயமடைந்துள்ளதாகவும் உறவினர்களுக்கிடையில் இந்த முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளார்.