முல்லைத்தீவு – விசுவமடு பாடசாலையில் காதல் விவகாரம் காரணமாக இரு மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
காதல் விவகாரம் தொடர்பில் பாடசாலைக்குள் புகுந்து மாணவனை தாக்கிய மாணவர், வேறொரு பாடசாலை அதிபரின் மகன் எனவும் கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல் எதுவும் கிடைக்கப்பெறாத நிலையில் இது தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.