மஹாஓயா பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொரபொல பிரதேசத்தை சேர்ந்த 82 வயதுடைய முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யாக்கினிகல மலை பகுதிக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த போது இவர் காட்டு யானைகளின் தாக்குதல்களுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.