களனி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட கடுமையான வெள்ள எச்சரிக்கை மேலும் 48 மணித்தியாலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்