களுத்துறை தெற்கிலிருந்து மருதானை நோக்கி பயணித்த ரயிலில் வாதுவ அருகே இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது .
இதன்காரணமாக, கரையோர மார்க்கத்திலான ரயில் சேவைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்
92.3 FM