பொத்துவில் பொத்திக்களப்பில் இன்று ஞாயிற்று கிழமை சடலமொன்று கரையொதிங்கியுள்ளது.
பொத்துவில் வை.எம்.வீதியைச் சேர்ந்த முகம்மது இஸ்மாயில் உதுமாலெப்பை (வயது -70) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.