கண்டி – மஹியங்கனை பிரதான வீதி தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனால் அவ்வீதியில் போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது
ஹுன்னஸ்கிரிய பிரதேசத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் இந்த வீதி தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்