வரகாபொல – அல்கம பகுதியில் நேற்று செவ்வாய் கிழமை இரவு கட்டு துப்பாக்கி வெடித்ததில் சிறுமி ஒருவர் காயமடைந்து சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வரகாபொல பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமி ஒருவரே காயமடைந்துள்ளதுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வரகாபொல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.