கட்டண திருத்தம் செய்ய தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு ஒப்புதல்

அனைத்து மொபைல், நிலையான மற்றும் தொலைக்காட்சி சேவை வழங்குநர்களுக்கும், செய்மதி தொலைக்காட்சி சேவை வழங்குநர்களுக்கு 20% கட்டண திருத்தம் செய்ய தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், அனைத்து இணைப்புகளுக்கும் VAT வரி 15% ஆக உயர்த்தப்பட்டது.