சீன அரசாங்கத்தின் நன்கொடை மூலம் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு நேற்றைய தினம் செவ்வாய்கிழமை இலவசமாக மண்ணெண்ணெய் வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது, முதற்கட்டமாக கடற்றொழிலாளர் ஒருவருக்கு தலா 75 லீற்றர் வீதம் மண்ணெண்ணெய் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் புதன் கிழமை இரண்டாம் கட்டமாக மண்ணெண்ணெய் வழங்கி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.