தெஹிவளை ஓபன் பிரதேச கடற்கரையில் நேற்று புதன் கிழமை காலை காலை 8 அடிக்கும் அதிகமான நீளம் கொண்ட முதலை ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த காலத்தில் இதே இடத்தில் மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் முதலையிடம் சிக்கி உயிரிழந்ததால், இந்தக் கடற்கரையில் ஆழ்கடலில் நீந்துவது மிகவும் ஆபத்தானது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.