ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவுத் தலைவரான காஞ்சிபாணி இம்ரானின் நண்பர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தபோது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது .