யாழ்ப்பாணம், கோப்பாய் செல்வபுரம் பகுதியில் கஞ்சா மற்றும் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் காவல்துறையினரின் விசேட சுற்றி வளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ் பகுதியை சேர்ந்த 35 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், கோப்பாய் செல்வபுரம் பகுதியில் கஞ்சா மற்றும் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் காவல்துறையினரின் விசேட சுற்றி வளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.