கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சந்தேகத்துக்கு இடமான மரணம் ஒன்று இடம்பெற்றதாக வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஒட்சிசனுக்கு பதிலாக காபனீரொட்சைட் வாயு வழங்கப்பட்டதால் நோயாளர் ஒருவர் உயிரிழந்தாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளது
சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.