-மட்டக்களப்பு நிருபர்-
ஏறாவூர்பற்றுப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய பிரமுகருமான வனேந்திரன் சுரேந்திரன் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.
கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் சோ.கணேசமூர்த்தியினால் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்குச் செய்த சிபார்சின் அடிப்படையில் வ.சுரேந்திரன் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்