எரிபொருட்களின் விலை குறைப்பு

இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி முதல் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளது.

இதன்படி,

பெற்றோல் 92 ஒக்டேன் – 450 ரூபா
பெற்றோல் 95 ஒக்டேன் – 540 ரூபா
டீசல் – 440 ரூபா
சுப்பர் டீசல் – 510 ரூபா

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க