மட்டக்களப்பு குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் கிளின் ஶ்ரீலங்கா வேலைத்திட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை நாட்டின் அதிமேதகு ஜனாதிபதியின் திட்ட முன்மொழிவில் நாடாளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் கிளின் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வானது கழக தலைவர் நா.பிரியதர்சன் வழிகாட்டலில் இடம்பெற்றது.
இதன்போது பற்றைகள் நிறைந்து பாணப்பட்ட குருக்கள்மடம் பொது மயானம் துப்பரவு செய்யப்பட்டது.
Beta feature
Beta feature
Beta feature
Beta feature
Beta feature