இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அடுத்த இரண்டு நாட்களுக்கு 1 மணிநேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
நாளை செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.
அதன்படி A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W வலையங்களுக்கு 1 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமல்படுத்தப்படும்.
