பொலன்னறுவை – சிரிபுர பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவராகல பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சிரிபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.